cultivation of the crop

img

குறுவை சாகுபடிக்கு காவிரியில் உரிய நீரை பெற்றுத் தருக!

காவிரியில் உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நீரை பெற்றுத் தரவும், காவிரி மேலாண்மை ஆணையம் வழங்க உத்தரவிட்ட தண்ணீரை குறுவை சாகுபடிக்கு உடனடியாக வழங்கிட வும், மத்திய மாநில அரசுகளை வலி யுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.